காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்த பெண்!

Image result for suicide

காதல் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் நிலையில்

இன்று சேலத்தில் ஒரு பெண் தற்கொலை.சேலம் அருகே உள்ள பழைய சூரமங்கலத்தை சேர்த்த பட்டதாரி பெண் தற்கொலை செய்தார் .அவர் காதலித்தது அவரது   உறவினர்   என்று கூறினர்.அவர் ஆயுத படை காவலராக பணியாற்றிவருபவர் ஆவார்.அவர் பெயர் ஸ்ரீனிவாச முருகன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது .அவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்ததால் மனமுடைத்து தற்கொலை செய்து கொண்டார் .அவர் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி உறவினர்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  சாலைமறியலில் ஈடுபட்டுனர்.    

Leave a Reply

Your email address will not be published.