இந்திய ராணுவ வெடி மருந்து கிடங்கில் காலியாக உள்ள ஃபயர்மேன் மற்றும் டிரேட்ஸ்மேன் வேலை உடனே விண்ணபிங்க…!

இந்திய ராணுவ வெடி மருந்து கிடங்கில் காலியாக உள்ள ஃபயர்மேன் மற்றும் டிரேட்ஸ்மேன் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Material Assistant – 06
பணி: LDC – 01
பணி: Pharmacist – 01
பணி: Fireman – 36
பணி: Tradesman(Mate) – 94
பணி: Tele Oprtr-II – 01
பணி: MTS – 01
பணி: Dhobi – 01
பணி: Tailor – 01
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10202_11_0046_1718b.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Commandant, 21 Field Ammunition Depot, PIN-909 721, C/o 56 APO.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.08.2017
மேலும் வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்களை மேற்கண்ட லிங்க் மற்றும் www.indianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Comment