தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
மதிப்பெண் மற்றும் இனஒதுக்கீட்டின்படி மாவட்ட கலந்தாய்வுக்கான தரவரிசைப்பட்டியல் http://ift.tt/1Sgk3H4 என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தரவரிசை பட்டியலின்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு விண்ணப்பித்த மாணவர்கள் கோரம்பள்ளம், தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Comment