கம்யூனிச கொள்கை பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறியது !

Image result for PA.RANJITH HD WALLPAPER

ஒரு  நாட்டில் கம்னியூனிக் கொள்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்று .குறிப்பாக எந்த நாட்டில் கம்யுனிசம் உள்ளதோ அந்த நாட்டில் அனைத்து விதமான பிரச்சனைகளும் அதன் அடிப்படையிலே  தீர்வு காணப்படும் .
இதனால் எவ்ளோ பெரிய பிரச்சினையாக இருந்லுதாம் அதுக்கு உடனே   தீர்வு கிடைக்கும் . அதன் அடிப்படையிலே தண்டனைகள் ,புதிய விதிமுறைகள், மற்றும் அனைத்தும் தீர்க்கப்படும்.
எனவே இதையும்  அடிப்படையாக  கொண்ட  அனைவருமே தன்னுடைய  சாதியை  எதிர்பவர்கள் தான் என தமிழ் திரை பட இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
ஏற்கனவே கம்யுனிசம் கூறித்து பல்வேறு கருத்துகள் வரும் நிலையில் ரஞ்சித் கூறியுள்ளது புதிய திருப்பமாக உள்ளது .
‘கம்யூனிசக்கொள்கையை கடைபிடிப்பவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் சொந்த சாதியையே எதிர்ப்பவர்கள்’….. இயக்குனர் 
 பா.ரஞ்சித்

Leave a Reply

Your email address will not be published.