விஜயின் மெர்சலுக்கு ஆதரவாக களமிறங்கிய எழுத்தாளர்கள்..இயக்குனர்கள்….!

மெர்சல் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் வசனம் எழுதியவர் மீது பிஜேபி நடத்திட்ட மிரட்டலை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் (த.மு.எ.க.ச) சென்னை விருகம்பாக்கம் கிளை சார்பாக 26.10.2017 அன்று , நடந்த கண்டனக் கூட்டத்தில்
இயக்குனர்கள் மீரா கதிரவன், விஜயபத்மா, ஊடகவியலாளர்கள் கவிதா முரளிதரன், பத்திரிக்கையாளர் அ.குமரேசன், மயிலை பாலு நாடகவியலாளர் பிரளயன், களச் செயல்பாட்டாளர் செல்வி, ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன், குறும்பட இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, பேராசிரியர் இரா.காளீஸ்வரன், நாடகக் கலைஞர் பகத்சிங் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் வன்மையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.