கஜோலை கலாய்த்த பிரபலம்

தனுஷின் விஐபி2 படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை கஜோல். இவரது கணவர் நடிகர் அஜய் தேவ்கன் நேற்று ரசிகர்களுடன் ட்விட்டரில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது காஜல் குறுக்கிட்டு ‘எப்போது சாப்பிட வரீங்க” என ட்விட்டரிலேயே கேட்டார். அதை பார்த்த அஜய் “நான் டயட்ல இருக்கேன்” என கூறி கலாய்த்துவிட்டார்.

Leave a Comment