உடலுக்கு நன்மை தரும் முளைகட்டிய பச்சைப் பயிறு!!!

காலையில் 100 கிராம் பச்சை பயிறை ஒரு பாத்திரத்தில் வைத்து  தண்ணீரில் உற்றி  வைக்க வேண்டும். 
மாலையில் அந்த தண்ணீரை வடித்துவிட்டு காற்றுபுகாத ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்க வேண்டும் காலை எழுந்து பாத்திரத்தை திறந்து பார்த்தால் பச்சைப் பயிறு முளைகட்டி இருக்கும் . 
இத்துடன் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி  அதனுடன் மிளகுப் பொடியைச் சேர்த்து காலை உணவாக உண்ணுங்கள். இதில் புரோட்டின் அதிக அளவில் இருக்கும் இவ்வுணவு மிகவும் சத்தானது.

Leave a Comment