முழு கொள்ளளவை எட்டியது !பாபநாசம் அணை ..விவசாயிகள் மகிழ்ச்சி…

Image result for பாபநாசம் அணை

தொடர்மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது .
கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அணை 100 அடியை எட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணை அதன் முழு கொள்ளவான 143 அடியை எட்டியுள்ளது. 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment