தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் திஷா பதானி…..

0
141
Image result for disha patani saree hot hd wallpapers

சுந்தர் .சி  பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர்.அவர் சமிப காலமாக மசாலா படங்களையே இயக்கி வந்தார் .சமீப காலமாக அவர் வரலாற்று கதை ஒன்றை இயக்க ஆரம்பித்தார்.
அந்த படத்திற்கு வேலைகள் அனைத்தும் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில் அந்த படத்திற்கான நடிகை குறித்து அதிகார பூர்வ தகவல் ஒன்று வந்திருக்கிறது .
Related image

ஹிந்தி படங்களின் மூலம் பிரபலமானவர் திஷா பதானி .இவர் அங்கு மிகவும் பிரபலமானவர் .
அங்கு அவர்  மிகவும் கவர்ச்சியாக நடித்து  புகழ் பெற்றவர் .
 இந்நிலையில் சுந்தர்.சி இன் அடுத்த படமான சங்கமித்ரா படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
Image result for disha patani saree hot hd wallpapers
இந்த படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது.இதனால் இந்த படத்தின்  செலவு அதிகமாக  வாய்ப்பு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here