ஹாலிவுட்டில் தடம் பாதிக்கும் முன்னணி நடிகர்!வெற்றி பெறுவாரா ஹாலிவுட்டில் …

ஹாலிவுட்டில் தடம் பாதிக்கும் முன்னணி நடிகர்!வெற்றி பெறுவாரா ஹாலிவுட்டில் …

Image result for vijay & kiccha sudeep

கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான சுதீப் தமிழில் ‘நான் ஈ’,புலி, இரத்த சரித்திரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் .ஆகவே இவர் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் .மேலும் இவர் இன்னும் ஒரு படி மேல்  ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறராராம்.ஹாலிவுட் படத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எட்டி ஆர்யா  என்பவர்  இயக்குகிறார் .இவர் பூர்வீகம் கர்நாடகா ஆகும் .இந்த படம் அறிவியல்  கதை (science fiction) சம்மந்த பட்ட  படம் ஆகும் .இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறும் பொது இதற்க்கு ‘ரெய்சன்’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார் .கோலிவுட்,சாண்டல் என இரண்டிலும்  கலக்கிய சுதீப் ஹாலிவுட்டில் சாதிப்பரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.       

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *