சிம்பு வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு : இந்த காரணுத்துக்காகவா?

கடந்த வருடம் நவம்பர் 8ஆம் தேதி பாரத பிரதமர் மோடி ருபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் இதனால் சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

இதன் பொருட்டு நடிகர் சிம்பு ஒரு ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். அதன் தலைப்பு ‘தட்றோம் தூக்குறோம்’. இந்த ஆல்பத்தில்  Demonstration-ஆல் சாமானிய மக்கள் அடைந்த துன்பத்தை இதில் கூறியிருந்தார்.

இதனால் தமிழக பாஜகவினர் இவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வைபிருப்பதாக கருதி இவர் வீட்டுக்கு போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதினார், இந்த பாடலுக்கு பாலமுரளி இசையமைத்துள்ளார்.

Leave a Comment