டோணிக்கு பத்மபூஷன் விருது..!

பிசிசிஐயின்,இந்த ஆண்டு பத்ம விருதுக்காக ஒரே ஒருவரின் பெயரை பரிந்துரை செய்துள்ளோம்.குழுவில் உள்ள அனைவரின் ஒரே விருப்பமாக டோணி இருந்ததால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் டோணியின் பெயரே பரிந்தரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

Leave a Comment