ஏரி உடைந்து விளைநிலங்கள் பாதிப்பு!

திருவள்ளுவர் மாவட்டம் அருகே உள்ள  முக்கரம்பாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக ஏரியின் மதகு உடைந்து அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் மணல் மூட்டைகள் அமைத்து தற்காலிகமாக மதகை அடைத்தனர். 

Leave a Reply

Your email address will not be published.