மெர்சல் படத்தின் பிரச்சினையில் நடிகர் சங்கம் எங்கே ?தயாரிப்பாளர்,இயக்குனர் சங்கம் எங்கே?

Image result for vijay mersal hd wallpapers

 மெர்சல் படத்திற்கு ஆதரவாக பா.ஜா.க தவிர மற்ற அனைவருமே அந்த படத்திற்கு ஆதரவாக பல்வேறு விதமான கருத்துகளை கூறி வருகின்றனர் .
இந்நிலையில் தமிழ் சினிமா பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.அப்போது எல்லாம் வரும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்
இயக்குனர் சங்கம் எல்லாம் எங்கே மெர்சல் படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு மேலாகியும் இன்னும் இந்த சங்கக்கள் ஒரு வார்த்தை கூட இந்த 
 படத்தை பற்றி  கருத்து கூறவில்லை .
மெர்சல்  பட பிரச்சனையில் வாயைமூடி மௌனித்திருப்பது பாஜக விற்க்கு பயந்தா? அல்லது கோடிகளில் புரளும் உங்களை வருமானவரித்துறை கொண்டு முடக்கபடுவீர்கள் என்ற அச்சமா? எதற்கெடுத்தாலும் மாதர்சங்கத்தை கேள்விகேட்கும்  விஜய டி.இராஜேந்திறேன் எங்கே?

நடிகர் சங்க பொது செயலாளர் மற்றும் தயரிப்பாளர் சங்கதலைவருமான விஷால் எங்கே போனார் ?இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் எங்கே? 
இவர்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கிறார்கள்? அதற்கு காரணம் என்ன ?

Leave a Reply

Your email address will not be published.