கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூர்!!!

0
143
பெங்களூர்  நகரில் கடந்த  8 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால்  பெங்களூர்  சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கார்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here