சென்னை கோட்டையில் முதலமைச்சர் பழனிச்சாமி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

0
113

சென்னை: சென்னை ஜார்ச் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். சென்னையில் இந்தியாவின் 71-வது சுதந்திர தினம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.வண்ணமையமான கலைநிகழ்வுகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here