கார்களுக்கான புதிய எரிபொருளை கண்டுபிடித்த இந்தியர்….!

 ரெய்சி என்னும் நம் நாட்டுக்காரர் தண்ணீரும் கால்சியம் கார்பைட் என்னும் வேதிப் பொருளும் கலந்து வரும் அசிடிலின் என்னும் கார் எரி பொருளைக் கொண்டு கார்களை ஓட்டுவதை விளக்கினார்கள்.இவரது கண்டுபிடிப்புக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.இவரை சீனாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பல உதவிகள் தருவதாக கூறி முன்வந்ததை அழைத்தும் மறுத்துவிட்டார்.தன்னுடய கண்டுபிடிப்பு இந்தியாவிற்குதான் பயன்பட வேண்டும் என்கிறார்.கை பேசி மூலம் கார்களை இயக்கும் நுட்பத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்.

Leave a Comment