ஆசிரியர் தினம்:மு.க.ஸ்டாலின் வாழ்த்து :-

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமையை வளர்க்க பாடுபடும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment