சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்கம் : அதிமுக கூட்டத்தில் முடிவு!!!

சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து நீக்கம் : அதிமுக கூட்டத்தில் முடிவு!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 
1. பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு செய்வது.
2. சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்குவது. 
3.கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினகரனுக்கு யாரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கோ, நியமிப்பதற்கோ உரிமை இல்லை. சசிகலா மற்றும் தினகரனின் கட்சி நடவடிக்கைகள் செல்லாது. 
4. ஜெ.,வால் துவங்கப்பட்ட நமது எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயா டிவி.,யை அதிமுக.,வே எடுத்து நடத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
author avatar
Castro Murugan
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *