இரோம் சர்மிளாவுக்கு இன்று திருமணம்!!!

இரோம் சர்மிளாவுக்கு    கொடைக்கானலில்   இன்று திருமணம் நடைபெறுகிறது என்று  அவரின் சட்ட ஆலோசகர் அப்துல் ஹமீத் தகவல் அளித்துள்ளார்.

author avatar
Castro Murugan

Leave a Comment