தற்போதைய கேரளா ஆட்சியை பொறுத்தவரை அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அறிவித்து வருகிறார் .இது மற்ற மாநிலங்களும் ஒரு எடுத்துகாட்டாக உள்ளது .இந்நிலையில் கல்வி ,மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் நாட்டுக்கே முன்னுதாரணம் கேரளாதான் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்து கூறியுள்ளார்.கழிவுநீர் பராமரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகியவற்றில் குறிப்பிடதக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.குடியரசு தலைவர் இரண்டாவது முறையாக கேரளா பயணம் சென்றுள்ளது கூறிப்பிடத்தக்கது.நாட்டிலே சிறந்த மாநிலமாக கேரளா விளங்க காரணம் அங்கு உள்ள ஆட்சியாளர்கள் .