அஜித் சொன்னால் இப்பவே ரெடி : ஏ.ஆர்.முருகதாஸ் ஓபன் டாக்

அஜித் இன்று தென்னிந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். விவேகம் படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூல் திருப்திகரமாக தான் அமைந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் அஜித்துடன் இணைந்து பணியாற்ற நீண்ட வருடங்களாக முயற்சி செய்து வருகின்றார்.
ஆனால், தற்போது வரை அது நடக்கவில்லை, இந்நிலையில் அடுத்து இவர் மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.
தற்போது கூட ஒரு பேட்டியில் அவர் ‘அஜித் சார் எப்போ ஓகே சொன்னாலும் நான் ரெடி, அவருக்கான கதை என்னிடம் ரெடியாகவே உள்ளது’ என கூறியுள்ளார்.

Leave a Comment