கமல் ,பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு அடுத்து மீண்டும் சர்சையில் சிக்கிய நடிகர்!

                          Related image
கமல் சமீபத்தில் இந்துக்கள் பற்றிய பேசிய  பேச்சு காட்டுத் தீ போல் பரவியது .இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கமலுக்கு ஆதரவாக பேசினார் அவருக்கும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related image

இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக அரவிந்த்சாமியும் கருத்து தெரிவித்துள்ளார் .கமல் இந்து தீவிரவாதம் பற்றி கூறியது சரிதான் என்றும் அவர் கூறியுள்ளார் .கமல் பேசியதற்கே ஹெச்.ராஜா மற்றும்  கமல் ட்விட்டரில் வர்த்தைபோரில் ஈடுபட்டனர் .இது என்ன நிலைக்கு போக போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  

Leave a Reply

Your email address will not be published.