குண்டு ஆர்த்தி என்பதை விட ‘பிக் பாஸ்’-ஆர்த்தி என்றால் அனைவருக்கும் உடனே நினைவில் வந்துவிடுபவர் நடிகை ஆர்த்தி.
இவர் ஒரு தீவிர அஜித் ரசிகை, இதனால் அவ்வபோது விஜய் ரசிகர்களிடம் வம்பிழுத்து வான்கிகட்டிகொள்வார்.

அதனை போல் சமீபத்தில் தனது டிவீட்டுகளை கொண்டு விஜயை நேரடியாகவே தாகி பேசயுள்ளார்.

அதில் “நான் சுறா படம் பார்த்த பிறகுதான் அஜித் ரசிகையானேன்” “எங்கள் அஜித்தை  வைத்து படம் எடுத்தவர்கள் யாரும் நஷ்டமடைந்ததில்லை, ஆனால் விஜயை வைத்து படம் எடுத்த பல தயாரிப்பாளர்கள் காணமல் போய் விட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.