ரோஜாவின் மருத்துவ குணங்கள்!!!

ரோஜா மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது.
ரோஜாவில் வைட்டமின் சி, பி, இ மற்றும் கே போன்றவையும், ஆர்கானிக் அமிலங்கள், டேனின், பெக்டின் போன்ற சத்துக்களும் அடங்கி
உள்ளன.
ரோஜாப்பூ உடலிலுள்ள நச்சுக்களையும் அதிக சூட்டையும் தணிக்கும் திறன் கொண்டது.
தொண்டைப்புண், தொண்டைக்கட்டு, மூக்கில் நீர் ஒழுகுதல், சுவாசப் பாதை அடைப்பு ஆகியவற்றை ரோஜா  குணமாக்கும்.
நுரையீரல் மற்றும் இதயத்தில் கிருமித்தாக்கத்தால் ஆளாகித் துன்பப்படுபவர்களுக்கு நல்ல தீர்வாக ரோஜா அமைகிறது.
அனைத்து விதமான ஈரல் கோளாறுகளுக்கும் ரோஜா நல்ல மருந்தாகும்.
ரோஜாவை உள்ளுக்கு எவ்விதத்தில் எடுத்துக் கொண்டாலும் ஈரல், பித்தப்பை ஆகியன சுத்தமாகி நன்கு இயங்கும்.
author avatar
Castro Murugan

Leave a Comment