டாப் ஐந்து : முதல் நாள் வசூல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நல்ல படங்கள் என்பதை தாண்டி எத்தனை கோடி வசூல் என்பது தான் தற்போது முதன்மையாக உள்ளது. ஏனெனில் எல்லோருமே ஓடுவது ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸிற்கு தான்.

இந்த ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸிற்கு மிக முக்கியம் முதல் நாள் வசூல், அதில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே முதல் நாள் வசூல் எந்த படம் அதிகம் என்பதை வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதோ…

  1. கபாலி- ரூ 21 கோடி
  2. விவேகம்- ரூ 16.5 கோடி
  3. வேதாளம்- ரூ 15.5 கோடி
  4. தெறி- ரூ 13.25 கோடி(செங்கல்பட்டு பகுதியில் ரிலிஸாகவில்லை)
  5. லிங்கா- ரூ 13 கோடி
இதில் பைரவா முதல் நாள் வசூல் ரூ 16.6 கோடி என தயாரிப்பாளர் தரப்பே அறிவித்தும், அந்த தளத்தில் அதை குறிப்பிடவில்லை.

Leave a Comment