பிரிட்ட‌னில் சுர‌ண்ட‌ப்ப‌டும் த‌மிழ் தொழிலாள‌ர்க‌ள்….!

பிரிட்ட‌னில் சுர‌ண்ட‌ப்ப‌டும் த‌மிழ் தொழிலாள‌ர்க‌ள்.சட்டத்திற்கு புறம்பாக அங்கு தங்கியிருக்கும் தமிழர்கள் ஹோட்டல்,துப்பரவு போன்ற தொழில்களில் அவர்களது உழைப்பும் சுரண்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள்.அவர்கள் நாள் ஒன்றுக்கு 15-20 ப‌வுன்க‌ள் ம‌ட்டுமே ச‌ம்பாதிக்கிறார்க‌ள். விசா இல்லாம‌ல் ச‌ட்ட‌விரோத‌மாக‌ பிரிட்ட‌னில் வ‌சிக்கின்ற‌ன‌ர்.

ஓரிட‌த்தில் த‌லைம‌றைவாக‌‌ அரசாங்கத்திற்கும் மற்றும் அந்த நாட்டுமக்களுக்கு தெரியாமலும்வ‌ வாழ்ந்து வருகின்றனர்.இவர்களது இந்த நிலையினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர் அங்குள்ள

Leave a Reply

Your email address will not be published.