தமிழ் ராக்கர்ஸ் அட்மின் புகைப்படம் வெளியானது உள்ளே !!

திரைத் துறையினருக்கு மிகவும் சாவலாக உள்ளது பைரசி பிரச்சனை ஒரு திரைப்படம் வெளிவந்த உடன்யே அது இணியதளங்களில் வந்துவிடும் இதனால் அவர்கள் படும் நஷ்ட்டம் பல இதனை தடுக்கும் பொருட்டு நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவரும் விஷால் விடுத்திருந்தார்.
இரு நாட்களுக்கு முன்னால் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டதாக தகவல் வந்தது விசாரித்தபொழுது தெரிய வந்தது அவர் அந்த இணையதளங்கள் செயல்பட தேவையான சர்வர் வழங்குபவர்.இவர் கை்து செய்யப்பட்டது குறித்து முகநூலில் பதிவிட்டிருந்த அந்த இறு இணையதள அட்மின்கள் தங்களால் அப்பாவிகளை கைது செய்ய வேண்டாம் முடிந்தால் எங்களை கண்டு பிடியுங்கள் என்று சவால்விட்டுருந்த்தனர் .


இதன் பின் விஷால் நடித்திருந்த துப்பரிவாளன் வெளியான ஒரு மணிநேரத்தில் இணையதளத்தில் வெளியானது , இதனால் கடும் கோபமடைந்த விஷால் இந்த மேலே இருக்கும்  இரு அட்மின்களின் புகைப்படத்தை வெளியிட்டு இவர்களை கண்டுபிடித்து தருவோர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment