மெர்சல் படத்தின் புதிய டைட்டில் இதுவா ..?

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பல சாதனைகள் புரிந்ததுள்ளது.அனால் அப்படத்தின் தலைப்பு  சிக்கலில் உள்ளத்தால்  விளம்பர படுத்த முடுயாமல் உள்ளது.
அதோடு “மெர்சல்” என்ற தலைப்பு தன் படுத்துடைய தலைப்போடு ஒத்துப்போவதால் அதற்கு தடை கூறி வழக்கு தொடர்ந்தார்  தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை மெர்சல் என்ற தலைப்பில் படத்தை விளம்பரம் செய்யக்கூடாது என்றும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸை இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து   அந்நிறுவனம்  அந்த படத்தின் மெகா ஹிட் பாடலான “ஆளப்போறான் தமிழன்” என்ற பாடலின் முதல் வரியையே டைட்டீலாக்க வைத்துவிடலாம் என்று  முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி கசியதொடங்கியுள்ளது.

Leave a Comment