Categories: Uncategory

தொடரும் இந்தியாவின் வெற்றி கணக்கு !தொடர்சியாக தொடரை வென்று இந்திய சாதனை!

இந்திய மற்றும் நியூ சீலாந்து அணிகள் மோதிய முன்றாவது 
 ஒருநாள் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 தொடரை கைப்பற்றியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக தவான் – ரோகித் சர்மா களமிறங்கினர். தவான் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கோலி – ரோகித் சர்மா ஜோடி சிறப்பாக ஆடினர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 147, கோலி 113 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் சவுத்தி, சான்ட்னர், ஆடம் மில்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 

தொடக்க வீரர்களாக குப்தில் – கோலின் மன்றோ களமிறங்கினர். குப்தில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வில்லியம்சன் – கோலின் மன்றோ ஆகியோ் இந்தியாவின் பந்து வீச்சை நிதானமாக எதிர்கொண்டனர். இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கோலின் மன்றோ 75, லதாம் 65 வில்லியம்சன் 64 ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் பூம்ரா 3, சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.ஆகவே தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டித் தொடர்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu desk
Tags: sports

Recent Posts

திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவால்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Arvind Kejriwal : டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் மே மாதம் 7ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி…

24 mins ago

மீண்டும் சிஎஸ்கே-வில் இணைந்த கான்வே …ஆனா இதை எதிர்ப்பார்கல ..!

Devon Conway : இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப கட்டத்தில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறிய கான்வே தற்போது மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்…

39 mins ago

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக…

40 mins ago

என்னையாவா ஒதுக்குறீங்க ? சொல்லி அடிக்கும் சாஹல் .. ஐபிஎல்லில் புதிய மைல்கல் !!

Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…

1 hour ago

சம்பளமே வேண்டாம்! விஜய்க்காக விஜயகாந்த் செய்த உதவி?

Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும்  விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…

2 hours ago

உண்மையை சொன்னேன்… பயத்தில் மூழ்கிய I.N.D.I.A கூட்டணி.! – பிரதமர் மோடி.

PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…

2 hours ago