
நாடு முழுவதும் ஒரு லட்சம் பேர்க்கு மேல் டெங்கு காய்ச்சல் உள்ளதாக மத்திய சுகாதார துறை தகவல் .அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் 1500 பேர்க்கு மேல் டெங்கு உள்ளதாக தகவல் .டெங்குவால் தமிழகத்தில் நாள்தோறும் 5க்கு மேற்பட்டோர் உயிரிலழந்து வருகின்றனர்.இதனால் டெங்குவை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு செயல் பட்டு வருவதாக கூறினாலும் நாள்தோறும் மக்கள் உயிரிழந்து வருகின்றனர் .நாளுக்கு நாள் டெங்கு அதிகமாக தான் செய்கின்றது.