தமிழகத்தின் அரசியல் அறிவியலாளர்களுக்கு விரைவில் நோபல்பரிசு…!


சைவ உணவை சாப்பிட்டால் தான் இளைத்த உடலை பெற முடியும் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
மீன்கள் இனப்பெருக்கத்தால் வைகையில் நீர் மட்டம் குறைவு – அமைச்சர் செல்லூர் ராஜி
டெல்லியிலிருந்து வந்த AC பஸ்களில் இருந்த கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவுகிறது – அமைச்சர் காமராஜ்
மக்கள் போட்டுக் குளிக்கும் சோப்புகளால் தான் நொய்யலாற்றில் நுரை – அமைச்சர் கருப்பண்ணன்
சிவாஜி சிலை மீது காக்கை எச்சம் படாமலிருக்கவே அதிமுக அரசு மணிமண்டபம் கட்டியுள்ளது –
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
நான் திருப்பதியில் வேண்டியதால் தமிழகத்தில் மழைபெய்தது – முதலமைச்சர் எடப்பாடி
தமிழகத்தின் இத்தகைய அரசியல் அறிவியளார்களுக்கு விரைவில் நோபல்பரிசு அறிவித்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *