பஞ்சாபில் கடும் நிதி நெருக்கடி:அமைச்சர்களுக்கு ஊதியம் நிறுத்தம்..!

பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முழுவதும் அரசு அலுவலகங்களில் 4.50 லட்சம் ஊழியர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு இம்மாதம் சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தை நிறுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Comment