ஜுங்கா படபிடிப்பில் உறைந்த படக்குழு !


விஜய் சேதுபதி மற்றும்  சயிஷா இணைந்து நடிந்த வரும் படம் ஜுங்கா.இந்த படத்தின் படபிடிப்பு ஆஸ்திரியா நடை பெற்று வந்தது .

இந்நிலையில் இந்த படத்தின் பட பிடிப்பு தற்போது பிரான்சில் நடை பெற்றுவருகிறது.

அந்த படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி மற்றும் சயிஷா  தங்களது படத்தை வெளிட்டுள்ளனர்.அது மிகவும் வைரலாக பரவி வருகிறது.அங்கு மிகவும் குளிராக இருந்ததால் மிகவும் சிரமபட்டனர். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *