கேரள பெண்களின் அழகின் ரகசியம் இதுதான்

0
137

கேரள பெண்கள் மற்றவர்களை சற்று அழகில் சிறந்தவர்களாக இருகின்றனர் இதற்க்கு காரணம் அவர்கள் முகத்தில் பூசும் சிவப்பு சந்தனம்இதனை அவர்கள் முகத்தில் பூசுவதால்  அவர்களுக்கு முகத்தில் எந்த விதமான  பிரச்சினையும்  வருவது இல்லை ,இன்று நவீன காலம் என்று சொலி நாம் பல்வேறு செயற்கை ரசாயனங்களை பயன்படுத்துவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது இயற்கையோடு வாழ்வதால்தான் கேரளத்து பெண்கள் ஒரு படி மேலே உள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here