ஸ்மார்ட்சிட்டியாக போகும் சேலத்தின் அவல நிலை…!

திறந்தவெளி கழிப்பிடம் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்!
சேலத்தின் மைந்தன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்

ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள சேலம் மாநகரில் பெய்த சிறிய மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல் சாலையில் சாக்கடை நீர் வெள்ளமாக பாய்ந்தோடியது

திறந்தவெளி சாக்கடை இல்லா சேலத்தை எப்போது உருவாக்குவீர்கள் முதல்வர் அய்யா????
என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

                                             
                                             வாழ்க_ஸ்மார்ட்சிட்டி_திட்டம்

Leave a Comment