தங்கம் வென்ற இந்திய வீரர்கள் !

Image result for HEENA SIDHU AND JITHU ROY

டெல்லியில்  உலகதுப்பாக்கி சுடுதல் போட்டி நடை பெற்று வருகிறது.இந்நிலையில் அந்த போட்டியில் இந்தியா சார்பாக கலப்பு இரட்டையர் பிரிவில் ஜித்து ராய் -ஹீனா சித்துபங்கேற்றனர். 
இவர்கள் இருவரும் பங்கேற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றிபெற்றனர் .10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவின் கலப்பு இரட்டையரில் ஜூத்து ராய்-ஹூனாசித்து தங்கம் வென்றனர்.
இவர்கள் இருவரும் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published.