தீபாவளிக்கு சின்ன திரை, பெரிய திரை ரெண்டுலயும் விஜய் ஆதிக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மெர்சல் படம் திரைக்கு வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் மெர்சலை கொண்டாட விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போதே பேனர், போஸ்டர் என்று ரெடியாகி வருகின்றனர்.
தற்போது தெறி படத்தின் ஒளிப்பரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே, இதுக்குறித்து நம் தளத்திலேயே தெரிவித்து இருந்தோம்.
நமக்கு கிடைத்த தகவலின்படி தெறி படத்தை வரும் தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புவார்கள் என்று கூறப்படுகின்றது, இதனால், வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் விஜய் ரசிகர்களுக்கு விருந்து தான்.

Leave a Comment