Uncategory
பிக் பாஸ்-ஐ பார்த்து மூணு கேள்வி நறுக்குனு கேக்கனும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட போட்டிகள் கடுமையாக நடந்துவருகிறது.
இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீபிரியா பிக்பாஸை நேரில் சந்தித்து 3 கேள்வி கேட்கவேண்டும் என கூறியுள்ளார். இதுவரை நடந்துள்ள நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் அது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
என்ன கேள்வி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
