இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி .எம். எல். வசந்தகுமாரி நினைவு தினம்…

இன்று பிரபல கர்நாடக இசைப்பாடகி, மதிப்பிற்குரிய திருமதி.எம். எல். வசந்தகுமாரி (M. L. Vasanthakumari, ) அவர்களின் 27- வது ஆண்டு
நினைவு தினம்.: 31 , அக்டோபர் 1990

இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி ஆவார். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர்.
பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகியாகவும் இருந்துள்ளார்.
.
சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார். மத்திய அரசின் பத்ம பூஷன் விருதினையும் பெற்றவர்

Leave a Comment