அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை!!:சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!!!

மோட்டார் வாகன சட்டம் பிரிவு 139ன் படி அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியதில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment