சுரைக்காய் நன்மைகள்

Image result for SURAIKAI

சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் தடுக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் தேவையான குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.