அடுத்த மாதம் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் திறப்பு..!

நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபம் அக்டோபர் 1-ம் தேதி திறக்கப்படுகிறது. சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாளையொட்டி மணிமண்டபத்தை முதலமைச்சர் திறக்க உள்ளார்.

Leave a Comment