உலகிலேயே மாபெரும் ஊழல் நிறைந்த நாடு இந்தியா: ஃபோர்ப்ஸ் இதழ்

நியூயார்க்: உலகிலேயே மாபெரும் ஊழல் நிறைந்த நாடு இந்தியா என ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது. ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பின் ஆய்வை மேற்கோள்காட்டி ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Comment