Uncategory
ஆச்சரியப்படுத்திய பள்ளி மாணவ மாணவிகள்…..!
தூத்துக்குடி: இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகரத்தில் விளாத்திகுளம் பந்தல்குடியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் காணவில்லை காணவில்லை எங்கள் MLA-வை காணவில்லை…..என்ற கோஷங்களை போட்டுக்கொண்டு பேருந்து வசதி செய்துதரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பந்தல்குடியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் வந்தனர்.
அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெங்கடேஷ் அவர்கள் மாணவர்களிடம் உறுதியளித்தார்…
