Categories: வணிகம்

ஓ என் ஜி சி நிறுவன லாபம் கணித்ததை விட அதிகம் : பங்கு விலையிலும் ஏற்றம்

நடப்பு நிதியாண்டில் தற்போது இரண்டாவது காலாண்டு வரை எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ONGC) நிறுவன நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்புநிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,131 கோடியாக இருக்கிறது.

கடந்த  நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபமானது ரூ.4,975 கோடியாக இருந்தது.

வெளிநாட்டு சந்தை கணிப்பு நிறுவனமான நொமுரா, ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.4,070 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என்று கணித்திருந்தது. ஆனால் கணிதத்தை விட  நேற்று வெளியான காலாண்டு முடிவில் நிறுவனத்தின் லாபம் கணிசமாக அதிகரித்து ஆச்சரியத்தை எற்படுதியுள்ளது.

ஜூலை – செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் வருமானம் ரூ.18,966 கோடியாக அதிகரித்துள்ளது.

நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் பங்கு 1.69 சதவீதம் அதிகரித்துள்ளது இதனால்  ரூ.186.65 என்ற விலையில் உள்ளது.

Dinasuvadu desk

Recent Posts

பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…

2 hours ago

எத்தன தடவ சொல்றது ? அந்த வீரருக்கு அட்வைஸ் கொடுத்த சூர்யகுமார் !!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…

5 hours ago

எம்மாடியோ! புஷ்பா 2 ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா?

Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …

7 hours ago

கமலஹாசன் காசு கேட்டும் குடுக்கல ..!! வேதனையில் உண்மை உடைத்த பிரபலம் !!

Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…

7 hours ago

முகத்தில் பளபளப்பு கூட வீட்டிலேயே கிரீம் தயார் செய்யலாம்… செய்முறை இதோ….

Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…

7 hours ago

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

8 hours ago