உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்!!!

டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.அவர்கள் பேசத் தொடங்கிய மூன்று விநாடி இடைவெளியில், உரையாடலை மொழிமாற்றம் செய்து புளூடுத் தெரிவிக்கிறது.ஐ.ஓ.எஸ் கொண்ட ஆப்பிள் போன் அல்லது ஐ பேடில், டைம் கெட்டிலின் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து உரையாடும் இருவரும் தங்கள் மொழியைப் பதிவு செய்து கொள்லாம் . 
author avatar
Castro Murugan

Leave a Comment