டெல்லி நிருபருக்கு மிரட்டல்- “மோடியை விமர்சித்தால் கவுரி லங்கேஷ் கதி தான்”

டெல்லி நிருபருக்கு மிரட்டல்- “மோடியை விமர்சித்தால் கவுரி லங்கேஷ் கதி தான்”-என்று சகாரிகா கோஷ் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவர் ஒரு செய்தி தொகுப்பாளர் ,இவர் தற்போது இன்டியா டைம்ஸ் பத்திரிக்கையில் வேலை செய்கிறார். இவரது கணவரான ராஜ்தீப் சர்தேசாய் இவரும் ஒரு பத்திரிகையாளர் தான் என்பது குறுப்பிடத்தக்கது

Leave a Comment