முதல்வர் மாற்றம் வேண்டும்!!தினகரன் ஆதரவு எம்எல்ஏ வேண்டுகோள் !!!

0
141
10 எம்எல்ஏ க்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு சென்றிருந்தார்கள் என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் சென்னையில் பேட்டியில் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here