முதல்வர் கனவு கனவாகவே இருக்கும் ஸ்டாலினுக்கு !கடம்பூர் ராஜு பேச்சு …
ஸ்டாலினை பொறுத்தவரை முதல்வர் கனவு கனவாகவே இருக்கும்.
வறட்சி ஏற்பட்டாலும் சரி ,மழையால் வெள்ளம் வந்தாலும் சரி அவருக்கு ஆட்சி கலைய வேண்டும் என்ற நோக்கத்தோடே ஸ்டாலின் இருக்கிறார். என்று ஸ்டாலின் பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.